உங்களுக்கு தொழுகை நடக்கும் முன்..

உங்களுக்கு தொழுகை நடக்கும் முன்.. ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் மனித படைப்பின் நோக்கத்தை அறிந்திடுங்கள்.. படைத்த இறைவனுக்கு நன்றியை செலுத்திடுங்கள்.. குறித்த நேரத்தில் தொழுகையை நிறைவேற்றிடுங்கள்.. இறைவனை எப்போதும் நினைவு கூர்ந்திடுங்கள்.. More »

நட்பு

நட்பு ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் சிரித்து சிலாகித்து செல்ல மட்டுமல்ல நட்பு.. சிந்திக்கவும் தூண்ட வேண்டும் நட்பு.. துயரத்தில் ஆறுதல் அளிக்க வேண்டும் நட்பு.. வாழ்க்கையை தூக்கி நிறுத்தவும் வேண்டும் நட்பு.. More »

‘அஸதின்’ சீற்றம்

‘அஸதின்’ சீற்றம் பசுமையின் தெவிட்டாத வனப்பு பளிங்கு வெளியாய் விரித்துவைத்த பஞ்சுமெத்தை வான் மேகம் – எல்லாம் இறை ஈந்த கொடையின் சின்னங்கள்! More »

வட்டி

வட்டி ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் உழைப்பை உறிஞ்சும் அட்டை பூச்சிகள் பெருகி வருகுதே.. வட்டி எனும் கொடிய தீயும் நாட்டில் பற்றி எரியுதே.. உழைப்பில்லா வட்டி வயிறு கொழுத்து பெருக்குதே.. உழைக்கும் வர்க்கம் வட்டி கொடுத்து விழியும் பிதுங்குதே.. More »

உரைகல்!

உரைகல்! ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் பெற்றோருக்கு புதல்வியாய்.. மணாளனுக்கு மனைவியாய்.. சேய்களுக்கு தாயாய்.. மாமியாருக்கு பொற்குடமாய்.. எத்தனை பரிமாணங்கள் உனக்கு? More »

வரதட்சணை! (நவீன யாசகம்)

வரதட்சணை! (நவீன யாசகம்) ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் வரதட்சணை எனும் நவீன யாசகம்.. சமுதாயம் எங்கும்; மலிந்து கிடக்கும் வாசகம்.. கன்னியரை மணமுடிக்க.. காளையர்கள் கேட்கும் யாசகம்… More »

பெண்கல்வி!

பெண்கல்வி! ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் இறைவன் முதலில் படைத்தது எழுதுகோல்.. கல்வியின் பெருமையைக் கூறும் அளவுகோல்.. நமை கற்கத் தூண்டும் தூண்டுகோல்.. கல்வியே ஞானத்தின் திறவுகோல்.. More »

சொர்க்கம்

சொர்க்கம்
ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்

கருவிலே எனைச் சுமந்தவளை..
மூலக்கருவாக்கி நான் வடித்த முதல் கவிதை..

தாயின் காலடியிலே சொர்க்கம்..
இது பெருமானாரின் கூற்று..
தாய் காட்டும் பாசமோ..
தெளிந்த நீர் ஊற்று..

உரைகல்!

உரைகல்!

ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்

பெற்றோருக்கு புதல்வியாய்..
மணாளனுக்கு மனைவியாய்..
சேய்களுக்கு தாயாய்..
மாமியாருக்கு பொற்குடமாய்..
எத்தனை பரிமாணங்கள் உனக்கு?

வரதட்சணை! (நவீன யாசகம்)

வரதட்சணை! (நவீன யாசகம்)

ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்

வரதட்சணை எனும் நவீன யாசகம்..
சமுதாயம் எங்கும்; மலிந்து கிடக்கும் வாசகம்..

கன்னியரை மணமுடிக்க..
காளையர்கள் கேட்கும் யாசகம்…

பெண்கல்வி!

பெண்கல்வி!

ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்

இறைவன் முதலில் படைத்தது எழுதுகோல்..
கல்வியின் பெருமையைக் கூறும் அளவுகோல்..
நமை கற்கத் தூண்டும் தூண்டுகோல்..
கல்வியே ஞானத்தின் திறவுகோல்..

பலதார மணம்!

பலதார மணம்!

ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்

இறைவன் அருளிய வாய்ப்பு இது உபரியாக..
பயன்படுத்த வேண்டும் இதை மிகச் சரியாக..

நீதமாக நடத்திட வேண்டும் இம்மையிலே..
இல்லையெனில்.. கைசேதப்படுவோமே மறுமையிலே..

தம்மாம் மாநகரில் ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு!

அநியாய விலை உயர்வும் பொதுமக்களின் சீற்றமும்!

மத்திய அரசு தமிழகத்துக்கு போதுமான நிதியை ஒதுக்கவில்லை, பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன, சென்ற ஆட்சியின் மோசமான நிதிநிலை ஆகியவற்றை காரணம் காட்டி அத்தியாவசியத் தேவையான பால், பஸ் டிக்கெட், மின்சாரம் ஆகியவற்றின் விலைகளை, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், தமிழக முதல்வர் ஜெயலலிதா இரட்டிப்பாக உயர்த்தி இருப்பது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

Powered by WordPress | Designed by: diet | Thanks to lasik, online colleges and seo