prayer2

உங்களுக்கு தொழுகை நடக்கும் முன்..

உங்களுக்கு தொழுகை நடக்கும் முன்.. ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் மனித படைப்பின் நோக்கத்தை அறிந்திடுங்கள்.. படைத்த இறைவனுக்கு நன்றியை செலுத்திடுங்கள்.. குறித்த நேரத்தில் தொழுகையை நிறைவேற்றிடுங்கள்.. இறைவனை எப்போதும் நினைவு கூர்ந்திடுங்கள்.. More »

handsake

நட்பு

நட்பு ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் சிரித்து சிலாகித்து செல்ல மட்டுமல்ல நட்பு.. சிந்திக்கவும் தூண்ட வேண்டும் நட்பு.. துயரத்தில் ஆறுதல் அளிக்க வேண்டும் நட்பு.. வாழ்க்கையை தூக்கி நிறுத்தவும் வேண்டும் நட்பு.. More »

syria1

‘அஸதின்’ சீற்றம்

‘அஸதின்’ சீற்றம் பசுமையின் தெவிட்டாத வனப்பு பளிங்கு வெளியாய் விரித்துவைத்த பஞ்சுமெத்தை வான் மேகம் – எல்லாம் இறை ஈந்த கொடையின் சின்னங்கள்! More »

interestfreeloan

வட்டி

வட்டி ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் உழைப்பை உறிஞ்சும் அட்டை பூச்சிகள் பெருகி வருகுதே.. வட்டி எனும் கொடிய தீயும் நாட்டில் பற்றி எரியுதே.. உழைப்பில்லா வட்டி வயிறு கொழுத்து பெருக்குதே.. உழைக்கும் வர்க்கம் வட்டி கொடுத்து விழியும் பிதுங்குதே.. More »

womenstatus

உரைகல்!

உரைகல்! ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் பெற்றோருக்கு புதல்வியாய்.. மணாளனுக்கு மனைவியாய்.. சேய்களுக்கு தாயாய்.. மாமியாருக்கு பொற்குடமாய்.. எத்தனை பரிமாணங்கள் உனக்கு? More »

antidowry

வரதட்சணை! (நவீன யாசகம்)

வரதட்சணை! (நவீன யாசகம்) ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் வரதட்சணை எனும் நவீன யாசகம்.. சமுதாயம் எங்கும்; மலிந்து கிடக்கும் வாசகம்.. கன்னியரை மணமுடிக்க.. காளையர்கள் கேட்கும் யாசகம்… More »

womeneducation

பெண்கல்வி!

பெண்கல்வி! ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் இறைவன் முதலில் படைத்தது எழுதுகோல்.. கல்வியின் பெருமையைக் கூறும் அளவுகோல்.. நமை கற்கத் தூண்டும் தூண்டுகோல்.. கல்வியே ஞானத்தின் திறவுகோல்.. More »

குர்ஆனில் கணிதத் தவறுகள் இருக்கிறதா?

quran3

இஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு அறிந்துகொண்ட மாற்று மதத்தவர்களால் கேட்கப்படும் கேள்விகள்:

கேள்வி எண்: 34

பிரபல பத்திரிக்கையாளர் அருண்சூரியின் கருத்துப்படி குர்ஆனில் தவறான கணக்கு வகைகள் இருக்கின்றன. குர்ஆனில் உள்ள

அற்புத கிராஅத்

The video cannot be shown at the moment. Please try again later.

அத்வானியின் ரத யாத்திரை தொடங்கியது!

advani12

ஊழல், கருப்புப் பணத்துக்கு எதிரான பாஜக தலைவர் அத்வானியின் ரத யாத்திரை இன்று பிகாரில் தொடங்கியது.

இதற்காக ஒரு பஸ் ரதம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரபல வாகன டிசைனரான திலீப் சாப்ரியா தான் இந்த ரதத்தை உருவாக்கியுள்ளார். புனேவில் உள்ள அவரது தொழிற்சாலையில் இந்த ரதம் உருவாக்கப் பட்டது.

புதிய சாம்சங் கேலக்ஸி எஸ் க்ளைடு ஸ்மார்ட்போன்

galaxyglide-s-300a

கேலக்ஸி எஸ் க்ளைடு என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம். இதுவரை எத்தனையோ தொழில் நுட்பங்களைக் கொடுத்திருக்கிறது சாம்சங் நிறுவனம். அந்த வகையில் தனது படைப்புப் பட்டியலில் கேலக்ஸி எஸ் க்ளைடு மொபைலும் சேர இருக்கிறது.

இந்த எஸ் க்ளைடு மொபைலின் வடிவமைப்பு பார்ப்பவர்களின் கண்களை எளிதாகக் கவர்ந்துவிடும். இந்த மொபைல் ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டம்

இஸ்லாமியப் பார்வையில் பெண் சிசுக் கொலைகள்!

embryo1

பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்பது காலங்காலமாக இருந்து வருகின்றது என்பதை நாம் வரலாறுகளின் மூலம் அறிகிறோம். அந்தக் கொடுமைகளின் உச்சக்கட்டமாக பெண் குழந்தைகளைப் பெற்றெடுப்பதையே கேவலமாகக் கருதி பிறந்த குழந்தைப் பெண்ணாகயிருப்பின் அதற்கு உயிருடனே சமாதிகட்டும் கொடுமைகள் நடந்திருக்கின்றது; ஏன் இன்றும் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. அதனால்

தொழுகையின் முக்கியத்துவமும் அதை விடுவதால் ஏற்படும் விளைவுகளும்

prayer1

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்…இஸ்லாம் கடமையாக்கிய ஐம்பெருங் கடமைகளில் ஏகத்துவ நம்பிக்கைக்கு அடுத்தபடியாக தலையான கடமையாக தொழுகை இருக்கிறது. தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதை விடுவதினால் ஏற்படும் நஷ்டங்களைப் பற்றிய ஏராளமான அல்லாஹ்வின் திருமறை வசனங்களும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் நமக்கு தெளிவாக விளக்குகின்றன.

இஸ்லாமிய ஏகத்துவம் (தவ்ஹீது) மற்றும் அதன் வகைகள்

allah1

தவ்ஹீது (ஏகத்துவம்)

தவ்ஹீது என்பதற்கு ‘ஒருமைப்படுத்துதல்’ என்று பெயர்.

இஸ்லாத்தில் தவ்ஹீது என்பதற்கு,

அனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனே என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும் குர்ஆன் ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக எவைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றதோ அவைகள் அனைத்திலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாருமில்லை என்றும் அவன் தனித்தவன் என்றும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு ‘தவ்ஹீத்’ என்று பெயர்.

Powered by WordPress | Designed by: diet | Thanks to lasik, online colleges and seo