prayer2

உங்களுக்கு தொழுகை நடக்கும் முன்..

உங்களுக்கு தொழுகை நடக்கும் முன்.. ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் மனித படைப்பின் நோக்கத்தை அறிந்திடுங்கள்.. படைத்த இறைவனுக்கு நன்றியை செலுத்திடுங்கள்.. குறித்த நேரத்தில் தொழுகையை நிறைவேற்றிடுங்கள்.. இறைவனை எப்போதும் நினைவு கூர்ந்திடுங்கள்.. More »

handsake

நட்பு

நட்பு ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் சிரித்து சிலாகித்து செல்ல மட்டுமல்ல நட்பு.. சிந்திக்கவும் தூண்ட வேண்டும் நட்பு.. துயரத்தில் ஆறுதல் அளிக்க வேண்டும் நட்பு.. வாழ்க்கையை தூக்கி நிறுத்தவும் வேண்டும் நட்பு.. More »

syria1

‘அஸதின்’ சீற்றம்

‘அஸதின்’ சீற்றம் பசுமையின் தெவிட்டாத வனப்பு பளிங்கு வெளியாய் விரித்துவைத்த பஞ்சுமெத்தை வான் மேகம் – எல்லாம் இறை ஈந்த கொடையின் சின்னங்கள்! More »

interestfreeloan

வட்டி

வட்டி ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் உழைப்பை உறிஞ்சும் அட்டை பூச்சிகள் பெருகி வருகுதே.. வட்டி எனும் கொடிய தீயும் நாட்டில் பற்றி எரியுதே.. உழைப்பில்லா வட்டி வயிறு கொழுத்து பெருக்குதே.. உழைக்கும் வர்க்கம் வட்டி கொடுத்து விழியும் பிதுங்குதே.. More »

womenstatus

உரைகல்!

உரைகல்! ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் பெற்றோருக்கு புதல்வியாய்.. மணாளனுக்கு மனைவியாய்.. சேய்களுக்கு தாயாய்.. மாமியாருக்கு பொற்குடமாய்.. எத்தனை பரிமாணங்கள் உனக்கு? More »

antidowry

வரதட்சணை! (நவீன யாசகம்)

வரதட்சணை! (நவீன யாசகம்) ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் வரதட்சணை எனும் நவீன யாசகம்.. சமுதாயம் எங்கும்; மலிந்து கிடக்கும் வாசகம்.. கன்னியரை மணமுடிக்க.. காளையர்கள் கேட்கும் யாசகம்… More »

womeneducation

பெண்கல்வி!

பெண்கல்வி! ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் இறைவன் முதலில் படைத்தது எழுதுகோல்.. கல்வியின் பெருமையைக் கூறும் அளவுகோல்.. நமை கற்கத் தூண்டும் தூண்டுகோல்.. கல்வியே ஞானத்தின் திறவுகோல்.. More »

‘நிராகரிப்பவர்களின் இதயங்கள் முத்திரையிடப்பட்டு’ விட்ட நிலையில் இஸ்லாத்தை ஏற்காமலிருந்ததற்கு அவர்கள் எவ்வாறு குற்றவாளியாவார்கள்?

question

இஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு அறிந்துகொண்ட மாற்று மதத்தவர்களால் கேட்கப்படும் கேள்விகள்:

கேள்வி எண்: 28

இறைவன் காஃபிர்களின் (நிராகரிப்பவர்களின்) இதயங்களை முத்திரை வைத்துவிட்டேன் என்கிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் – (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு) எப்படி குற்றவாளிகள் ஆவார்கள்?

மக்கா, மதீனா புனிதப் பள்ளிகளில் மாற்று இமாம்கள்!

kaba1

மக்கா மற்றும் மதீனா புனிதப்பள்ளிகளில் இமாம்கள் தொழுகையின்போது தவறிழைத்தால் அதை சரிப்படுத்துவதற்காக, மாற்று (reserve) இமாம்களை நியமிப்பதற்கு, தலைமை நிர்வாகம் ஆராய்ந்து கொண்டிருக்கிறது.

கையிருப்பு இமாம்களை நியமிப்பதன் முக்கியத்துவம் பற்றிய சமீபத்திய ஆலோசனைகளைப்பற்றி ஹரம் நிர்வாகத்தின் தலைவர் ஷைக் சாலஹ் அல் ஹுசைன் அவர்கள் சொன்னார்கள். மேலும் அவர், இது புதிய இமாம்களை நியமிப்பதோடு, புதியதொரு செயல்திட்டத்தை உருவாக்கி அதை வரும் நாட்களில் இமாம்கள் பின்பற்றுவதற்குமாகும் என்றும் கூறினார்.

குர்ஆன் பெருவெடிப்புக் கொள்கைக்கு (Big Bang Theory) முரணானதா?

bigbang1

இஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு அறிந்துகொண்ட மாற்று மதத்தவர்களால் கேட்கப்படும் கேள்விகள்:

கேள்வி எண்: 29

வானங்களையும் – பூமியையும் 6 நாட்களில் படைத்ததாக குர்ஆனின் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாயம் ஃபுர்ஸிலாத்தில் வானங்களும் – பூமியும் 8 நாட்களில் படைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது முரண்பாடு இல்லையா?

மனிதன் படைக்கப்பட்டது விந்திலிருந்தா? அல்லது மண்ணிலிருந்தா?

Sperm1

இஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு அறிந்துகொண்ட மாற்று மதத்தவர்களால் கேட்கப்படும் கேள்விகள்:

கேள்வி எண்: 30

மனிதன் விந்திலிருந்து படைக்கப்பட்டான் என்று ஒரு இடத்தில் குறிப்பிடும் குர்ஆன், மற்றொரு இடத்தில் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்று குறிப்பிடுகிறது. இந்த இரண்டு வசனங்களும் முரண்படுகிறது இல்லையா?. மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை அறிவியில் ரீதியாக எவ்வாறு நிரூபிப்பீர்கள்?

இரண்டு கிழக்குகளையும் – இரண்டு மேற்குகளையும் அறிவியல் ரீதியாக எவ்வாறு நிரூபிப்பீர்கள்?

sunrise1

இஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு அறிந்துகொண்ட மாற்று மதத்தவர்களால் கேட்கப்படும் கேள்விகள்:

கேள்வி எண்: 31

இரண்டு கிழக்குகளுக்கும் – இரண்டு மேற்குகளுக்கும் சொந்தக்காரன் இறைவன் என்று குர்ஆனில் ஒரு வசனம் குறிப்பிடுகின்றது. ஒரு கிழக்கு – ஒரு மேற்கு மாத்திரமே உள்ள நிலையில் இரண்டு கிழக்குகளையும் – இரண்டு மேற்குகளையும் அறிவியல் ரீதியாக எவ்வாறு நிரூபிப்பீர்கள்?

ஒரு நாள் என்பது ஆயிரம் வருடங்களா? அல்லது ஐம்பதினாயிரம் வருடங்களா?

quran2

இஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு அறிந்துகொண்ட மாற்று மதத்தவர்களால் கேட்கப்படும் கேள்விகள்:

கேள்வி எண்: 32

குர்ஆனின் உள்ள ஒரு குறிப்பிட்ட வசனம் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது ஆயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. மற்றொரு வசனம் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. இவ்வாறு குர்ஆன் தனக்குத் தானே முரண்படுகிறதே! சரியா?

இஸ்ரேல்-பாலஸ்தீனம் சிறைக் கைதிகளின் பரிமாற்றம்!

palestine1

பாலஸ்தீனனர்களின் வசம் இருக்கும் தன்னுடைய வீரர் கிலாத் ஸாலிட் டை மீட்பதற்காக பல ஆண்டுகளாக இஸ்ரேலிய சிறையில் வாடிவருகின்ற பாலஸ்தீனக் கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை மேற்கோள்காட்டி சர்வதேச செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Powered by WordPress | Designed by: diet | Thanks to lasik, online colleges and seo