உங்களுக்கு தொழுகை நடக்கும் முன்..

உங்களுக்கு தொழுகை நடக்கும் முன்.. ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் மனித படைப்பின் நோக்கத்தை அறிந்திடுங்கள்.. படைத்த இறைவனுக்கு நன்றியை செலுத்திடுங்கள்.. குறித்த நேரத்தில் தொழுகையை நிறைவேற்றிடுங்கள்.. இறைவனை எப்போதும் நினைவு கூர்ந்திடுங்கள்.. More »

நட்பு

நட்பு ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் சிரித்து சிலாகித்து செல்ல மட்டுமல்ல நட்பு.. சிந்திக்கவும் தூண்ட வேண்டும் நட்பு.. துயரத்தில் ஆறுதல் அளிக்க வேண்டும் நட்பு.. வாழ்க்கையை தூக்கி நிறுத்தவும் வேண்டும் நட்பு.. More »

‘அஸதின்’ சீற்றம்

‘அஸதின்’ சீற்றம் பசுமையின் தெவிட்டாத வனப்பு பளிங்கு வெளியாய் விரித்துவைத்த பஞ்சுமெத்தை வான் மேகம் – எல்லாம் இறை ஈந்த கொடையின் சின்னங்கள்! More »

வட்டி

வட்டி ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் உழைப்பை உறிஞ்சும் அட்டை பூச்சிகள் பெருகி வருகுதே.. வட்டி எனும் கொடிய தீயும் நாட்டில் பற்றி எரியுதே.. உழைப்பில்லா வட்டி வயிறு கொழுத்து பெருக்குதே.. உழைக்கும் வர்க்கம் வட்டி கொடுத்து விழியும் பிதுங்குதே.. More »

உரைகல்!

உரைகல்! ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் பெற்றோருக்கு புதல்வியாய்.. மணாளனுக்கு மனைவியாய்.. சேய்களுக்கு தாயாய்.. மாமியாருக்கு பொற்குடமாய்.. எத்தனை பரிமாணங்கள் உனக்கு? More »

வரதட்சணை! (நவீன யாசகம்)

வரதட்சணை! (நவீன யாசகம்) ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் வரதட்சணை எனும் நவீன யாசகம்.. சமுதாயம் எங்கும்; மலிந்து கிடக்கும் வாசகம்.. கன்னியரை மணமுடிக்க.. காளையர்கள் கேட்கும் யாசகம்… More »

பெண்கல்வி!

பெண்கல்வி! ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் இறைவன் முதலில் படைத்தது எழுதுகோல்.. கல்வியின் பெருமையைக் கூறும் அளவுகோல்.. நமை கற்கத் தூண்டும் தூண்டுகோல்.. கல்வியே ஞானத்தின் திறவுகோல்.. More »

மனிதத்திற்காக…

 காலத்தின் தேவைமறந்த கர்ஜனைகள்
உலக மாந்தரை ஊமையாக்க நினைக்கின்றன!

மனித நேயமற்ற மட்டரகக் கருத்துக்கள்
மாசுபட்ட உள்ளங்களை உறங்கச் செய்கின்றன!

கோர வேட்டை!

 கோர வேட்டை தான்டவமாடும்
கொடூர நாட்கள் – நம்மை
கொஞ்சம் கொஞ்சமாய் சல்லடை போடுகின்றன!

பாலஸ்தீன மண்ணின் மைந்தகளை
பச்சை பச்சையாய் நிரந்தர பள்ளிக்கு
பல்லக் கேற்றுகிறது – இஸ்ரேலியக் கரடிகள்!

பாரம்பரியத்தைக் குத்திக் காட்டிப் பேசுவது கூடாது!

அல்லாஹ் கூறுகிறான்: ‘நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர். (அல்குர்ஆன்)

 அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
 
”இரண்டு விஷயங்கள், மக்களிடம் உள்ளன. அந்த இரண்டுமே இறை மறுப்புக் கொள்கையாகும்.

ஒருவருக்கொருவர் பகைமை கொள்வது, உறவை முறிப்பது, புறக்கணிப்பது கூடாது!

அல்லாஹ் கூறுகிறான்: ‘நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேசாதீர்கள்!’ (அல்குர்ஆன்)

இறைவனுக்கு இருக்கவேண்டிய இலக்கணம்!

வல்லோனின் திருநாமம் போற்றி..

மதங்கள் என்பது இறைநம்பிக்கையை மையமாக வைத்தே தோற்றம் பெற்றுள்ளது. இன்று உலகில் கடவுள் நம்பிக்கையற்ற ஒரு மதத்தையேனும் காணமுடியவில்லை. ஒவ்வொரு மதத்தினரும் தத்தமது வேதநூல்களாகக் கருதும் அந்த மத வழிகாட்டிகளை வைத்தே

பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?

ஓ மனிதா!
உனக்கொரு வினா!
உன் பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?

படைப்பினங்கள் பலவிருக்க
உனக்கு மட்டும் பகுத்தறிவு!
நன்மை தீமை எதுவென்று

முஸ்லிம்களில் பலர் நம்பிக்கை – நாணயமற்றவர்களாகவும் – ஏமாற்றுபவர்களாகவும் – லஞ்சம் வாங்குபவர்களாகவும் – போதைப் பொருள்களின் தொடர்புடையவர்களாகவும் இருப்பது ஏன்?

மாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்:

கேள்வி எண்: 14

இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கமாக இருக்கும்போது – முஸ்லிம்களில் பலர் நம்பிக்கை – நாணயமற்றவர்களாகவும் – ஏமாற்றுபவர்களாகவும் – லஞ்சம் வாங்குபவர்களாகவும் – போதைப்பொருள்களின் தொடர்புடையவர்களாகவும் இருப்பது ஏன்?

Powered by WordPress | Designed by: diet | Thanks to lasik, online colleges and seo