Print This Post Print This Post Email This Post Email This Post

அல்-ஜுபைல் – ஹஜ்-ஜுப்பெருநாள் தொழுகை

அல்-ஜுபைல் போர்ட் கேம்ப் திடலில் ஹஜ்-ஜுப்பெருநாள் தொழுகை மற்றும் பெருநாள் குத்பா பேரூரை (தமிழ் மொழியில்) 6-11-2011 காலை 6:30 மணியளவில் நடைபெற்றது. அல்-ஜுபைல் பகுதியில் வசிக்கும் தமிழ் பேசும் பல்லாயிரக்கணக்கான சகோதர சகோதரரிகள் கலந்து கொண்டனர். மௌலவி ஷமீம் அவர்கள் பெருநாள் தொழுகையை நடத்தி பெருநாள் குத்பா பேரூரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சி அல்-ஜுபைல் தஃவா நிலையம் (தமிழ்ப்பிரிவு) ஏற்பாடு செய்திருந்தது. மேலும் இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் Gulf Stevedoring Contracting Co. நிறுவனத்தின் ஜுபைல் கிளை நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது குறிப்பிடதக்கது.

அபூ ஸஆத்

செய்தியாளர் அல்-ஜுபைல்

One Response to அல்-ஜுபைல் – ஹஜ்-ஜுப்பெருநாள் தொழுகை

  1. sathik ali says:

    like this pags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Powered by WordPress | Designed by: diet | Thanks to lasik, online colleges and seo