Print This Post Print This Post Email This Post Email This Post

தாலிபான் தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் பலி!

AFGAN

ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு மூலம் தாலிபான் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் நேட்டோ படையைச் சேர்ந்த 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப் பட்டதாக செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன!

அமெரிக்க வீரர்கள் பயணம் செய்த பஸ்சுக்கு அருகில் டயோட்டா சிடான் காரை வெடிக்கச் செய்து இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இத்ததாக்குதலில் ஒரு போலிஸ்காரர் மற்றும் அவ்வழியில் சென்ற மூவரும் கொல்லப்பட்டதாக தெரிகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தாலிபான்கள் அமெரிக்க ஹெலிக்காப்டர் ஒன்றை சுட்டு வீழ்த்தியதில் 30 அமெரிக்க படை வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Powered by WordPress | Designed by: diet | Thanks to lasik, online colleges and seo