Print This Post Print This Post Email This Post Email This Post

‘வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு’ போராட்டம் வலுக்கின்றது!

அமெரிக்காவின் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பகுதியில் தொடங்கிய போராட்டம் இன்று உலகம் முழுவதிலும் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கிறது.

‘வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு’  இயக்கத்தினரால் துவங்கப்பட்ட இந்தப் போராட்டம் அமெரிக்காவின் வாஷிங்டகன், லாஸ் ஏஞ்சலீஸ் போன்ற பல்வேறு நகரங்களுக்கும் பரவியதோடல்லாமல் லண்டன் உட்பட ஐரோப்பா, ஆசிய, ஆப்ரிக்க கண்டங்களின் நகரங்களுக்கும் பரவியிருக்கிறது.

முதலாலித்துவ வர்க்கத்தினருக்கு எதிராக அகிம்சை முறையில் போராடும் இவ்வியக்னத்தினரின் முக்கிய கோரிக்கைகள் முதலாளித்துவத்தின் சுரண்டலை தவிர்க்கவேண்டும், அரசாங்கம் தொழிலாளர்களுக்கு எதிராகவும் முதலாளி வர்க்கத்தினருக்கு ஆதரவாகவும் செயல்படக்கூடாது தங்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் போன்ற பல காரணங்களாகும்.

One Response to ‘வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு’ போராட்டம் வலுக்கின்றது!

  1. Sheik Allaudeen says:

    They created lot of troubles in Islamic countries, but now facing the same on their own soil.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by WordPress | Designed by: diet | Thanks to lasik, online colleges and seo