Print This Post Print This Post Email This Post Email This Post

பா.ஜ.க. முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஊழல் வழக்கில் கைது!

eddiyurappa1

பா.ஜ.க. தலைவர் அத்வானி ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக ரதயாத்திரை மேற்கொண்டுள்ள நிலையில் பா.ஜ.க வைச் சேர்ந்த முன்னாள் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஊழல் வழக்கில் கைதாகியுள்ளார். மிகப்பெரிய டிராமாவிற்குப் பிறகு மதியம் மூன்று மணிக்கு மேல் பெங்களூர் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை அக்டோபர் 22 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக லோக் ஆயுக்தா பதிவு செய்த நிலமோசடி வழக்கில் ஜாமின் கோரி வின்னப்பித்திருந்ததை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் இன்று எதியூரப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Powered by WordPress | Designed by: diet | Thanks to lasik, online colleges and seo