Category Archives: வீடியோ

முஸ்லிம்கள் நான்கு திருமணங்கள் செய்வதேன்? பெண்களின் முகத்தை மூடி வீட்டில் அடைத்து வைப்பதேன்?

முஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக்கல்லை வணங்குகின்றார்களா?

blackstone

மக்காவுக்கு செல்கின்ற முஸ்லிம்கள் அங்கே கஃபா எனும் இறை இல்லத்தில் ஒரு மூலையில் பதிக்கப்பட்டிருக்கும் ‘கருப்புக் கல்’ என்று சொல்லப்படக் கூடிய அந்தக் கல்லைத் தொட்டு முத்தமிடுகின்றனர்.

இவ்வாறு தொட்டு முத்தமிடுவது என்பது அந்தக் கல்லிற்கு புனித சக்தி இருக்கிறது என்பதற்காகவோ அல்லது அந்தக் கல் முஸ்லிம்களின் தேவையை நிறைவேற்றுகின்றது என்பதற்காகவோ அல்ல!

முன்பக்க வீல் இல்லாமல் தரையிறங்கிய விமானம்!

boing727

ஈரான் நாட்டின் தலைநகரான மெஹ்ராபாத் விமான நிலையத்தில் கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி முன் பக்க வீல் செயழிலந்த நிலையில் அந்த விமானத்தை அதை ஓட்டிவந்த விமானி மிக சாதுர்யமாக தரையிறக்கினார். 94 பயணிகள் மற்றும் 19 விமான ஊழியர்களுடன் அந்த போயிங் 727 விமானத்தில் அப்போது பயணம் செய்து கொண்டிருந்தனர்.

காஃபிர்கள் என்பது பிற மதத்தினரை இழிவாகக் குறிக்கின்ற சொல்லா?


Download Video with Vixy.net | YouTube to MP3

இஸ்லாம் முஹம்மது நபியால் தோற்றுவிக்கப்பட்ட மதமா?


Download Video with Vixy.net | YouTube to MP3

அமோகமாக விற்பனையாகும் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐஃபோன் 4S

iphone-4s

ஆப்பிள் நிறுவனத்தின் ஜபோன் வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜஃபோன் 4S விற்பனைக்கு வந்த மூன்று தினங்களுக்குள் நான்கு மில்லியன் புதிய ஃபோன் 4S களை விற்றுவிட்டதாக கூறப்படுகின்றது.

அற்புத கிராஅத்


Download Video with Vixy.net | YouTube to MP3
Powered by WordPress | Designed by: diet | Thanks to lasik, online colleges and seo