சொர்க்கம்

சொர்க்கம் ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் கருவிலே எனைச் சுமந்தவளை.. மூலக்கருவாக்கி நான் வடித்த முதல் கவிதை.. தாயின் காலடியிலே சொர்க்கம்.. இது பெருமானாரின் கூற்று.. தாய் காட்டும் பாசமோ.. தெளிந்த நீர் ஊற்று..

Read more