Category Archives: பெண்களின் மகத்துவம்

உரைகல்!

womenstatus

உரைகல்!

ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்

பெற்றோருக்கு புதல்வியாய்..
மணாளனுக்கு மனைவியாய்..
சேய்களுக்கு தாயாய்..
மாமியாருக்கு பொற்குடமாய்..
எத்தனை பரிமாணங்கள் உனக்கு?

Powered by WordPress | Designed by: diet | Thanks to lasik, online colleges and seo