வட்டி

வட்டி ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் உழைப்பை உறிஞ்சும் அட்டை பூச்சிகள் பெருகி வருகுதே.. வட்டி எனும் கொடிய தீயும் நாட்டில் பற்றி எரியுதே.. உழைப்பில்லா வட்டி வயிறு கொழுத்து பெருக்குதே.. உழைக்கும் வர்க்கம் வட்டி கொடுத்து விழியும் பிதுங்குதே..

Read more

வரதட்சணை! (நவீன யாசகம்)

வரதட்சணை! (நவீன யாசகம்) ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் வரதட்சணை எனும் நவீன யாசகம்.. சமுதாயம் எங்கும்; மலிந்து கிடக்கும் வாசகம்.. கன்னியரை மணமுடிக்க.. காளையர்கள் கேட்கும் யாசகம்…

Read more

பாரம்பரியத்தைக் குத்திக் காட்டிப் பேசுவது கூடாது!

அல்லாஹ் கூறுகிறான்: ‘நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர். (அல்குர்ஆன்)  அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:   ”இரண்டு விஷயங்கள், மக்களிடம் உள்ளன. அந்த இரண்டுமே இறை மறுப்புக் கொள்கையாகும்.

Read more

ஒருவருக்கொருவர் பகைமை கொள்வது, உறவை முறிப்பது, புறக்கணிப்பது கூடாது!

அல்லாஹ் கூறுகிறான்: ‘நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேசாதீர்கள்!’ (அல்குர்ஆன்)

Read more

தடுக்கப்பட்ட மற்றும் தவிர்ந்து கொள்ள வேண்டியவைகள்!

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூற வேண்டிய விஷயங்களை, அது எளிதில் மக்களை சென்றடைவதற்காகவும், இலகுவாக பின்பற்றுவதற்காகவும் ரத்தினச் சுருக்கமாக சொல்வார்கள். அதே சமயத்தில் அது பல விஷயங்களை உள்ளடக்கி இருக்கும். இஸ்லாமிய சட்ட திட்டங்களை சுலபமாக ஞாபகம் வைத்துக் கொள்வதற்கும் அதை பின்பற்றுவதற்கும் ஏற்ற வகையில் விளக்கக் கூடிய சக்தியை இறைவன் அவர்களுக்கு வழங்கி இருந்தான். அதற்கு சான்றாக இந்த ஹதீஸ் அமைந்துள்ளது.

Read more