சுய பரிசோதனை

சுய பரிசோதனை ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் நுழைந்திடுவோம் இஸ்லாத்தில் நாம் முழுமையாக.. ஈமானை வளர்த்திடுவோம் நம்மனதில் செழுமையாக.. ஷைத்தானிய செயல்கள் என்பது வழிகேடு.. அவ்வழி தொடர்ந்தால் நமக்கு பெரும்கேடு..

Read more

விழித்தெழுவீர்

விழித்தெழுவீர் ஆக்கம்: கு. முஹம்மது ஜபருல்லாஹ், யான்பு, சவூதிஅரேபியா 1. இந்துப்பெருமக்களே விழித்தெழுவீர் – இறுதிமறை வந்துவிட்டதை அறிந்திடுவீர் – இறைவன் தந்த சன்மார்க்கத்தை உணர்ந்திடுவீர்! – உங்கள் சொந்தங்கள் யாவருக்கும் உரைத்திடுவீர்!

Read more

உங்களுக்கு தொழுகை நடக்கும் முன்..

உங்களுக்கு தொழுகை நடக்கும் முன்.. ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் மனித படைப்பின் நோக்கத்தை அறிந்திடுங்கள்.. படைத்த இறைவனுக்கு நன்றியை செலுத்திடுங்கள்.. குறித்த நேரத்தில் தொழுகையை நிறைவேற்றிடுங்கள்.. இறைவனை எப்போதும் நினைவு கூர்ந்திடுங்கள்..

Read more

நட்பு

நட்பு ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் சிரித்து சிலாகித்து செல்ல மட்டுமல்ல நட்பு.. சிந்திக்கவும் தூண்ட வேண்டும் நட்பு.. துயரத்தில் ஆறுதல் அளிக்க வேண்டும் நட்பு.. வாழ்க்கையை தூக்கி நிறுத்தவும் வேண்டும் நட்பு..

Read more

எது வெற்றி?

எது வெற்றி?       ஆக்கம்: கு. முஹம்மது ஜபருல்லாஹ், யான்பு, சவூதி அரேபியா.  1. ஒன்று முதல் ஐந்து வரை தமிழ் கற்க பள்ளியினில்   சென்று நிதம் அகரமுன் சேரப்பதற்கு மெய்யெழுத்தும்   நன்று கற்றுத் தேர்ந்து பின் நன் மதிப்பெண் பலவும் பெற்று   வென்று வந்தேன் முதல்வனாக வியன்தகு கையெழுத்தால்!

Read more

வட்டி

வட்டி ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் உழைப்பை உறிஞ்சும் அட்டை பூச்சிகள் பெருகி வருகுதே.. வட்டி எனும் கொடிய தீயும் நாட்டில் பற்றி எரியுதே.. உழைப்பில்லா வட்டி வயிறு கொழுத்து பெருக்குதே.. உழைக்கும் வர்க்கம் வட்டி கொடுத்து விழியும் பிதுங்குதே..

Read more
1 2 3 4