இதுதான் இஸ்லாம்.
சொத்து பங்கீடல், ஏன் கிறிஸ்த்தவர்களுக்கு பதிலில்லை, பெண்களின் கடமையான குளிப்பு, பெண்களுக்கு பாங்கு இகாமத்.
உள்ளுரில் குறைத்துத் தொழுதல், நட்சத்திர தோழர்கள், குர்ஆனில் மூன்று வேளைத் தொழுகை.
இச்சையின்றி பெண்களை பார்த்தல், வட்டி வீட்டில் விருந்து, விதிவிளையாட்டு, அந்தப் பெண் என்காதலி, தங்கம் அணிய தடை ஏன்?, யானைகளைப் பார்க்காத அரபுகள்.
இஸ்லாத்துக்கும் கிறிஸ்த்தவத்துக்கும் உள்ள வேறுபாடு, இயேசு முஸ்லிம், பைபிள் புனிதமானதா, கிறிஸ்த்தவர்கள் இஸ்லாத்துக்கு வரவேண்டுமா..?
தொகுப்பு 34
விளம்பரத்தில் குரல், வியாபாரத்தில் லாபம், 50லட்சம் ஹஜ் மோசடி, மருமகள்களின் மதிப்பு, ஹைதர் அலிக்கு வகஃப் வாரியம், சானியா மிர்ஸா, இன்னும்....
தொகுப்பு 33
தாம் தொழாமல் பிறரை ஏவலாமா..? தஸ்பீஹ் தொழுகை நிலை, பிஜே பற்றி என்ன முடிவு செய்வது? இறைவன் தேவையற்றவன் எனில் தன்னை வணங்கு - புகழ் என்று ஏன் கூறுகிறான்? குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் எவ்வளவு காலம் தங்கலாம்? நல்ல நேரம் கெட்ட நேரம் கிடையாது எனில் தொழுகைக்காக குறிப்பிட்ட நேரத்தையும் வெள்ளிக் கிழமையையும் நிர்ணயிப்பது ஏன்? தமிழில் பெயர் வைக்காமல் அரபியில் வைக்க காரணம்? கிறிஸ்தவப் பெண்ணை திருமணம் செய்வது பற்றி.., விவாதங்களில் அளவுகோல், இந்தியாவில் முஸ்லிம்கள் சாதிகளை குறிப்பிட காரணம்..?
தொகுப்பு 32
இறைநம்பிக்கையை மறைக்கலாமா.. மகளின் வாழ்வுக்காக கொள்கையை விட்டுக் கொடுக்கலாமா... பெண்கள் மெட்டி அணிதல்.. விபச்சாரம் செய்யும் ஆணின் மனைவியும் அதே வழியிலா.. பிரசவத்தின் போது கணவன் பக்கத்தில் இருப்பது ஹராமா.. அந்த 72 கூட்டம்.. சிவப்பு ஆடை, சலாம் சொல்லக் கூடாத நேரம்... மனைவியிடம் பால் குடித்தால் மகனாகி விடுவார்களா.. அமுக்கு பிசாசின் அராஜகம்....
பெண்கள் வேலைக்கு செல்லலாமா.. கணவரை பெயர் சொல்லி அழைக்கலாமா... திருவள்ளுவர் பற்றி என்ன சொல்லுவோம்.. ஹிந்துக் காதலன்.. சுயஇன்பம்.. புகைப்படம், ஓவியம்.. இன்னும் சில.
தொகுப்பு 30 (குர்ஆன் கேள்வி - பதில்)
கோபப்படுவது - பழிவாங்குவது இறை இயல்பா.. இந்த உலக மனைவியும் மறுமை மனைவியும் ஒன்றா.. கடல் வசப்படுத்தப்பட்டதென்றால் சுனாமி பாதிப்பு ஏன்.. பேரீத்தை - திராட்சை இரண்டுக்கும் மாறுபட்ட தட்ப வெப்பநிலை வேண்டும். குர்ஆன் மாறுபடுகிறதா.. 18:55 வசன விளக்கம் இன்னும் சில.
தொகுப்பு
அரபுமொழி தெரிந்த ஷியாக்கள் ஏன் விளங்கவில்லை.. மரபணு சோதனை வந்துவிட்ட காலத்திலும் நான்கு சாட்சித் தேவையா.. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வணக்க முறையை இறைவன் ஏற்படுத்தியுள்ளான் என்றால்.. தாவூத்(அலை) தவறு செய்தார்களா.. பனிஇஸ்ராயீல்கள் குரங்குகளாகினார்களா.. வானங்கள் பூமியை ஆறு நாட்களில் படைத்ததாக கூறுவதை எப்படி விளங்கிக் கொள்வது.. இன்னும் சில
தொகுப்பு 28
தொகுப்பு 27 குடும்பம் கேள்வி - பதில். 2
உயிரணுவில்லாத ஆண்கள் பிறரிடமிருந்து உயிரணுவைப் பெற்று மனைவியின் கருவரையில் வைத்து குழந்தைப் பெறலாமா.. இங்கு கணவன் மனைவியாக வாழ்பவர்கள் மறுமையிலும் இதே நிலையில் இருக்க என்ன செய்ய வேண்டும்.. கணவன் மட்டும் தான் வேலைக்கு போக வேண்டுமா - வருமானம் பற்றாகுறையை போக்க மனைவி பங்கேற்கலாமா.. விபச்சாரம் செய்தவர்களுக்கு இந்த உலகில் தண்டனை கிடைக்கவில்லை என்றால் மறுமையில் கட்டாயம் கிடைக்குமா.. இன்னும் சில.
தொகுப்பு 26 குடும்பம் கேள்வி - பதில் 1
குலஃ (பெண்தரப்பு விவாகரத்து) இத்தா காலம் எவ்வளவு - எப்படி இத்தா இருக்க வேண்டும்.. இரு மனைவியுள்ளவர்கள் எல்லா சொத்தையும் ஒரே மனைவிக்கு எழுதி வைக்கலாமா.. வயிற்றில் உள்ள குழந்தையும் தாயும் இறந்தால் இருவரையும் ஒன்றாக அடக்கலாமா.. குழந்தையின் சிறுநீருக்கு துணிமாற்ற வேண்டுமா.. குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாமா.. காதல் திருமணங்கள் கூடுமா.. இன்னும் சில.
இந்த ஆக்கத்தின் கருத்துக்கள் சரியானதுதானா... உங்கள் கருத்தைப் பதியுங்கள்.
தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை